Dance Teacher
0 +
Dancer Student
0 +
Volunteer
0 +
Organisation committee
0 +

Special Invitation To

Dear Classical Dancers and Tamil Poets,

We are thrilled to extend an exclusive invitation to you on behalf of the  All India Entwined Foundation for the prestigious event Bharadha Manne Nee Vaazhga – A Bharathanatyam World Record and Book Launch.

Come and be a part of history in the making as we witness 12,345 talented dancers unite to set a new world record in Bharathanatyam. 

Website 

www.aieffinearts.com

எஐஇஎஃப் நுண்கலை மேம்பாட்டு குழு

மத்திய மாநில அரசுகளின் பதிவு பெற்ற நிறுவனம்

DR.M.KATHIRVEL

FOUNDER-CEO

எஐஇஎஃப் நுண்கலை மேம்பாட்டு குழு

பாரம்பரிய இசைக்கலை, நாட்டியக் கலை, நாடகக் கலை, ஓவியக்கலை, சிற்பக் கலை  ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு எஐஇஎஃப் நுண்கலை மேம்பாட்டு குழு வாயிலாக கொண்டு செல்லவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த எஐஇஎஃப் நுண்கலை மேம்பாட்டு குழு 2022 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

 

கலை துறையைச் சார்ந்த திறமையான நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுத்தி தருவது இந்த குழுவில் முதன்மை நோக்கமாகும். கலைஞர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த கலைஞர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த எஐஇஎஃப் நுண்கலை மேம்பாட்டு குழுவில் முதன்மை நோக்கமாகும்.